2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கரைச்சி பிரதேச செயலர் அணி வசமாகியது

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விளையாட்டுப் போட்டித் தொடரின் கடந்தாண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலர்   அணி கைப்பற்றியது.

அதேவேளை, இரண்டாமிடத்தை பூநகரி பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.

 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .