Freelancer / 2023 ஜூலை 26 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

கராத்தே தரப்படுத்தல் பரீட்சையில் அண்மையில் நடைபெற்றபோது சித்தியடைந்த சர்வதேச தற்காப்புக் கலைகள் சங்கத்தின் இலங்கைக் கிளையின் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளையின் தலைமைப் பயிற்சி நிலையமான சாய்ந்தமருது ஹொன்பு டொஜோவில் சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், இலங்கைக்கான பிரதிநிதியுமான முகம்மத் இக்பால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் Black Belt 3rd Dan, 2nd Dan, 1st Dan, Shodan-Ho, 1st Kyu ஆகிய தரங்களில் சித்தியடைந்தவர்களுக்கு IMA சான்றிதழ்கள் மற்றும் Sri Lanka Karate do Federation இன் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் நான்கு புலன்களினால் சாதனை படைத்ததன் காரணமாக Cholan World Record புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்த எம்.எஸ்.எம். பர்ஸான் மற்றும் தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்த ஏ.கே.எம். ஹஸ்னத் கான் ஆகியேருக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டது.
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago