Shanmugan Murugavel / 2026 மே 17 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச மட்ட விழாவின் கால்பந்தாட்டத்தில் சென்றல் கழகம் சம்பியனானது.

முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈச் கழகத்தை வென்றே சென்றல் சம்பியனாகியது.
11 minute ago
20 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
31 minute ago