2025 மே 01, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட சம்பியனாக மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி சம்பியனானது.

சவளக்கடை அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி, பெரியநீலாவனை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயம் உள்ளிட்டவையும் பங்கேற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான இத்தொடரின் இறுதிப் போட்டியில் சொறிக்கல்முனை ஹொலி ஹீரோஸ் வித்தியாலயத்தை வென்றே அல் மனார் மத்திய கல்லூரி சம்பியனாகி தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .