2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சம்பியன்களாக கல்முனை சாஹிரா தடம்பதிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்துக்கான சதுரங்க போட்டி திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றபோது ஆண்களுக்கான 20 வயது பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி மாணவன் எம்.ஏ.தமீம் சம்பியனாகவும், ஆண்களுக்கான 17 வயது பிரிவில் எம்.இசட்.எம். சனீப் சம்பியனாகவும் அதே பிரிவில் ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத் இரண்டானிடத்தையும், ஆண்களுக்கான 15வயது பிரிவில் ஏ. அர்ஹம் பரவீஸ் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு எம்.ஜே.ஐ. சஹ்மி, எம்.என்.எம். நிசாத், ஏ.ஏ. அனூப் மற்றும் டீ.ஏ. செய்மி ஆகிய மாணவர்களும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .