Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார், தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது.
வட மாகாண கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் அல்-ஜின்னா விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியதையடுத்து, அந்த அணிக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago