Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் சம்ஸ் இல்லம் வெற்றிபெற்றது.
வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், நஜ்ம், சம்ஸ், கமர் ஆகிய இல்லங்கள் போட்டியிட்டன.
அதிபர் எம்.எச்.எம்.ராசிக் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம்.தாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஓ.அலிகான், தொழிலதிபர் எம்.எச்.எம்.ரமலான், மணல்குன்று இக்ரா கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எச்.எம்.நளீம் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago