Editorial / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கடற்கரை கபடித் தொடரில் பருத்தித்துறை பிரதேச செயலகம் சம்பியனானது.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், 54-21 என்ற புள்ளிகள் கணக்கில் மருதங்கேணி பிரதேச செயலகத்தை வீழ்த்தி பருத்தித்துறை பிரதேச செயலகம் சம்பியனாகியிருந்தது.
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026