Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ். கைதடி தெற்கு சனசமூக நிலையத்தின் 63ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமரர் உதயச்சந்திரன் உஜாந்தா ஞாபகார்த்த யாழ் மாவட்ட ஏ பிரிவினருக்கான கரப்பந்தாட்டத் தொடரில் புத்தூர் வளர்மதி அணி சம்பியனாகியது.
குறித்த தொடரின் இறுதிப் போட்டி, மின்னொளியில் நேற்று நடைபெற்றபோது புத்தூர் கலைமதி அணியை எதிர்கொண்ட வளர்மதி அணி, 25-20, 26-24, 25-13 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.
இறுதிப் போட்டியின் நாயகனாக வளர்மதி அணியின் நிமோஷன் தெரிவானார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026