2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சம்பியனான ஒஸ்போட் விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 21 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

றேடியன் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் ஒஸ்போட் கழகம் சம்பியனானது.

குணசிங்கபுர விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். நவாஸ்தீனும், கொளரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.என்.எம். இமாஸ், எம்.எஸ்.எம். இசாம், எம்.எஸ்.எம். சப்ரி, எம்.ஏ.எம். தில்சாட், எம்.கே.எம். ரிகாஸ் மாஸ்டர், றேடியன் கழக முன்னாள் செயலாளர் எம்.இசட்.எம். சபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .