Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 19 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்தாட்டத் தொடரில் திக்ரா 07 ஸ் அணி சம்பியனானது.
சாஹிரா கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட, 24 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் அல் நாஸர் அணியை வென்றே திக்ரா 07 ஸ் சம்பியனானது.
இத்தொடரின் சிறந்த வீரராக அல் நாஸர் அணியின் எம். முரா தெரிவானதோடு, தொடரின் சிறந்த கோல் காப்பாளராக திக்ரா 07 ஸ் அணியின் வீரர் முஹம்மது முபாரக் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago