Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 26 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் தெஹியத்தகண்டிய பிரதேச செயலகம் சம்பியனானது.
உஹன பொலிஸ் மைதானத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் மாவட்ட செயலகத்தை வென்றே தெஹியத்தகண்டிய பிரதேச செயலகம் சம்பியனானது.
உஹன பிரதேச செயலகம் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடரில் தமன, மஹாஓயா, பதியதலாவ ஆகிய பிரதேச செயலக அணிகளும் பங்கேற்றிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
52 minute ago
1 hours ago