2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சம்பியனான வெல்லாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 27 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் வடக்கு கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரானது புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில்  சனிக்கிழமை (22) நடைபெற்ற நிலையில், 16 மற்றும் 18 வயதுக்குட்ப்பட்ட பிரிவுகளில் சம்பியனான வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம் புத்தளம் வலய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .