Editorial / 2018 மே 21 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட செயலக அணிகளுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில், இரண்டு பிரிவிலும் யாழ். மாவட்ட செயலக அணி சம்பியனாகியது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், ஆண்களில், முல்லைத்தீவு மாவட்ட செயலக அணியை 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்றும் பெண்களில் கிளிநொச்சி மாவட்ட செயலக அணியை 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வென்றே யாழ். மாவட்ட செயலக அணி சம்பியனாகிருந்தது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago