2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறை வலயத்திலிருந்து தேசிய மட்டத்துக்கு ஐந்து நிகழ்ச்சிகள்

Shanmugan Murugavel   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுக்களில், சம்மாந்துறை வலயம் ஐந்து பெரு விளையாட்டுக்களில் தேசிய மட்டத்துக்கு தெரிவாகி உள்ளதாக சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. முஸ்ரக்அலி தெரிவித்தார்.

நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள றாணமடு இந்துக் கல்லூரி, கபடி மற்றும் எல்லேயில் சம்பியனானதுடன், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் கால்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி கரப்பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .