Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 மார்ச் 14 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “சீரழிந்த தாயக்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு ” சம்பந்தமாக நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, சாய்ந்தமருதைச் சேர்ந்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக கடமையாற்றிவரும் கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம். ஜப்ரான், இலங்கை சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீரரும், கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியருமான எம்.வை.எம். றக்கீப் மற்றும் ஐம்புலன்களால் 5 சாதனைகளை 12 நிமிடங்களில் நிகழ்த்தி சோழன் உலக சாதனை புத்தகத்தில்(cholan book of world records) தடம் பதித்த உலக சாதனை வீர்ர் எம்.எஸ்.எம். பர்ஸான் ஆகியாரை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago