Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜூன் 01 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜிம்னாஸ்டிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஏ. கே ஜீவந்தவிடம் ஒரு தொகுதி ஜிம்னாஸ்டிக் சாதனங்களை இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா கையளித்துள்ளார்.
ஜப்பானிய ஜிம்னாஸ்டிக் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட இத்தொகுதி உபகரணங்களை இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார். இந்நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வழங்கப்பட்ட சாதனங்களில், Vaulting Table, a Runway for Vaulting Table, Vaulting Boards, Landing Mat, a Safety Collar for Vaulting Board மற்றும் கரங்களுக்கான பாய் போன்றன அடங்கியிருந்தன.
இலங்கையில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், ஜப்பானுடன் அறிவுப் பகிர்வு மற்றும் செயற்பாடுகளை பகிர்ந்து கொள்ளல் போன்றன தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டிருந்த கோரிக்கைக்கமைவாக இந்த உபகரணத் தொகுதி வழங்கப்பட்டிருந்தது.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago