Editorial / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை தங்கமலையில் தோட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி, தோட்ட மைதானத்தில் நேற்று (26) இடம் பெற்றது. பலூன் உடைத்தல் தேங்காய் திருவுதல் ,கிறிஸ் மரமேறுதல் , பெண்களுக்கான கையிறு இழுத்தல் என பல போட்டிகள் இடம் பெற்றன.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு மற்றும் பணப்பரிசு ஹப்புத்தளை பிரதேச சபையின் உறுப்பினர்களான கலை, சகாதேவன், மகேந்திரன் மற்றும் தோட்டத் துறை சாந்தவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026