Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
ஈரானில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஆண்களுக்கான முதலாவது உலகக் கிண்ண போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் இலங்கையின் தேசிய கடற்கரை கபடி அணிக்கு அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்திலிருந்து இலங்கை கடற்படை கபடி அணியைச் சேர்ந்த எ.ஜே.எம். ரிஸ்னி, ஏ.ஆர். ஜுமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2026