2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேசிய மட்டப் போட்டியில் நிந்தவூர் மதீனா

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

தேசிய மட்ட கடற்கரை கபடிப் போட்டிக்கு நிந்தவூர் மதீனா கழகம் தெரிவாகியுள்ளது.

பாசிக்குடா கடற்கரையில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண கடற்கரை கபடிப் போட்டியில் வென்றே தேசிய மட்டப் போட்டிக்கு மதீனா தெரிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அணியுடனான இறுதிப் போட்டியில் வென்றே அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மதீனா சம்பியனாயிருந்தது. அம்பாறை அணியொன்று மாகாண கபடிச் சம்பியனானவது இதுவே முதற்தடவையாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .