Freelancer / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
பொலன்னறுவையில் நேற்றுஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான பளுதூக்கும் போட்டியில்
திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவியான சுரேஷ்குமார் "கதுர்சிகா" முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.


21 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago