2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொவிட் தாக்கத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை யுனிசெப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. 

இதன் முதற்கட்டமாக 40,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியும், இரண்டாம் கட்டமாக சிறுவர்களுடைய உள நலனை மேம்படுத்துவதற்காக விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுவும் அண்மையில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .