2025 மே 01, வியாழக்கிழமை

பாயிஸுக்கு காத்தான்குடி மீடியா போரத்தால் கௌரவம்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 07 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். நூர்தீன்

விளையாட்டுத்துறையில் தேசியரீதியில் சாதனை புரிந்த ஊடகவியலாளா் என்.எம்.எம்.பாயிஸ் காத்தான்குடி மீடியா போரத்தால்  காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து  திங்கட்கிழமை (01) கௌரவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளா் என்.எம்.எம். பாயிஸ் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சம்பியன்ஷிப்பில் 5,000 மீற்றா் வேகநடைப் போட்டியிலும் 3,000 மீற்றா் தடை தாண்டல் போட்டியிலும் பங்குபற்றி இரண்டாமிடத்தினைப் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .