2024 மே 07, செவ்வாய்க்கிழமை

பி-லவ் கண்டியை வென்ற தம்புள்ள ஓறா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற பி-லவ் கண்டியுடனான போட்டியில் தம்புள்ள ஓறா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தம்புள்ள ஓறா

தம்புள்ள ஓறா: 162/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணாண்டோ 41 (27), பென் மக்டர்மூட் 37 (23), சதீர சமரவிக்கிரம 31 (26), ஹெய்டன் கெர் 26 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 3/35 [4], முஜீப் உர் ரஹ்மான் 2/32 [4], சத்துரங்க டி சில்வா 1/21 [4], வனிடு ஹஸரங்க 1/33 [4])

பி-லவ் கண்டி: 142/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 50 (46), அஞ்சலோ மத்தியூஸ் 26 (15), இசுரு உதான 23 (21), வனிடு ஹஸரங்க 19 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய டி சில்வா 4/6 [2], பிரமோத் மதுஷன் 2/27 [3.4], சஹிந்த ஜயதிலகே 1/22 [4], ஷஹ்னவாஸ் டஹானி 1/25 [4])

போட்டியின் நாயகன்: தனஞ்சய டி சில்வா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X