Shanmugan Murugavel / 2022 ஜூலை 18 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

கல்முனை வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்கள், ஒன்பது வெள்ளிப் பதக்கங்கள் வென்று மொத்தமாக 19 மாணவர்கள், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலிருந்து மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டிகளில் அல்-அஷ்ரக் பாடசாலை 16 வயதுப் பிரிவு மாணவன் எம். அப்ஸீத் அஹமட் சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
40 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
52 minute ago
55 minute ago