Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் பாரதி இல்லம் 599 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் கம்பன் இல்லம் 482 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், இளங்கோ இல்லம் 295 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
8 hours ago