Freelancer / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு. கஜிந்தன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions) நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்க சந்தர்ப்பம் உள்ளது என்பதுடன், வீர, வீராங்கனைகளை வெளிநாட்டுக் கழகங்கள், தொடர்கள் என்பவற்றில் பங்கேற்க முடிந்த வரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கிறது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025