Kogilavani / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
தேசிய விளையாட்டு மற்றும் உடல் மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியொன்று கிளிநொச்சியில் வியாழக்கிழமை (28) நடைபெற்றது.
பரவிப்பாஞ்சான் சந்திரன் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரி வரையில் சென்று, அங்கிருந்து மீண்டும் சந்திரன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
பொலிஸார், பாதுகாப்பு படையினர், சுகாதார திணைக்களம் ஆகிய இணைந்து இந்தப் பேரணியில் பங்குபற்றினர்.

4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago