2025 ஜூலை 05, சனிக்கிழமை

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

யாழ்.தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி எதிர்வரும் 30 திகதி கல்லூரி முதல்வர் ம.மணிசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பகல் 1 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் நவீன தொழில்நுட்ப இயக்குனர் எஸ்.வீ.ஹரிகரன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .