Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். நூர்தீன்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச செயலகத்தால் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணத் தொகுதிகள், கருணாகரன் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago