Shanmugan Murugavel / 2021 மார்ச் 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில், 5-1 என்ற கோல் கணக்கில் சம்மாந்துறை ஸ்பார்டஸ் விளையாட்டுக் கழகத்தை கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் வென்றது.
சனிமௌன்ட் சார்பாக, எம்.ஏ.பி.எம்.ஏ. கையும் இரண்டு கோல்களையும்,
ஏ.எம். ரகுபர், என்.எம். சஹீ, ஏ.எஸ். அர்ஷாத் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஸ்பார்டர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டி.எம். ரூகைமி பெற்றிருந்தார்.
10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago