Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கம்பஹாவில் கடந்த வாரயிறுதியில் 47ஆவது தேசிய போட்டிகள் ஆரம்பித்திருந்த நிலையில், பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் கே.ஏ.எஸ்.என் பெரேரா வென்றதுடன், ஆண்களுக்கான போட்டியில் எம்.ஏ.டி மடோன்ஸா வென்றிருந்தார்.

30 வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில் இரண்டாமிடத்தை டபிள்யூ.ஏ ஆகாஷா சடமினி பெற்றதோடு, மூன்றாமிடத்தை உதேஷினி என். குமரசிங்க பெற்றிருந்தார்.
178 வீரர்கள் பங்கேற்ற ஆண்களுக்கான போட்டியில் இரண்டாமிடத்தை ஆர்.டி.சி தயானந்த பெற்றதோடு, மூன்றாமிடத்தை டி.எஸ். நுகேர பெற்றிருந்தார்.
இப்போட்டிகளை இளைஞர், விளையாட்டமைச்சும், நெஸ்லேயின் நெஸ்டமோல்டும் இணைந்து ஒழுங்கமைத்திருந்தன.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026