Shanmugan Murugavel / 2022 நவம்பர் 03 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

சாய்ந்தமருது பிரதேச செயலக அணிக்கும், ஸஹிரியன் 90"s அணிக்குமிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது பிரதேச செயலக அணி வென்றது.
அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியானது, சாஹிராக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸஹிரியன் 90"s அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எம். பாரிஸ் 35 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 83 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணி 9.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், எம். ஷியாம் 38, யூ.கே.எம். றிம்சான் 20 ஓட்டங்களைப் பெற்றனர்.
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026