2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

வென்ற திருகோணமலை யங் ஒலிம்பிக்ஸ் மாஸ்டர்ஸ்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 23 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அ. அச்சுதன்

திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்ற வருகை அவுஸ்ரேலியா சிட்னி சிக்ஸஸ் அணியுடனான 40 ஓவர்களைக் கொண்ட கடினப்பந்துப் போட்டியில் திருகோணமலை யங் ஒலிம்பிக்ஸ் மாஸ்டர்ஸ் அணி வென்றது.

இப்போட்டியை சிட்னி சிக்ஸஸுடன் தொடர்பு கொண்டு யங் ஒலிம்பிக்ஸ் மாஸ்டர்ஸ்   அணித்தலைவரும் ஆகிய க. ரஜனிகாந்த் சிறப்பாக ஒழுங்கு படுத்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .