2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வென்ற மட்டு நியூ ஈஸ்டர்ன் ஸ்டார்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர்.ஏ.எச்

திருகோணமலை லெஜன்ட்ரி கிரிக்கெட் அகடமியுடனான கனிஷ்ட வீரர்களின் கிரிக்கெட் சமரில் மட்டக்களப்பு நியூ ஈஸ்டர்ன் ஸ்டார் கிரிக்கெட் அகடமி வென்றது.

திருகோணமலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (22), ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற 13, 15 வயதுகுட்பட்ட இரண்டு போட்டிகளிலும் நியூ ஈஸ்டர்ன் ஸ்டார் வென்றது.

இதில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் நாயகனாக ஈஸ்டர்ன் ஸ்டாரின் பிரனேஷும், 15 வயதுகுட்பட்ட பிரிவில் அதே அகடமியைச் சேர்ந்த அபூர்வனும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .