Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 ஜூலை 02 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ். கம்பர்மலை கழுகுகள் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நொதேர்ண் எலைட் அணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் கிளியூர் கிங்ஸ் அணி வென்றது. கிளியூர் கிங்ஸ் சார்பாக, கே. தேனுஷன், மைக்கல் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர். நொதேர்ண் எலைட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஐ. தனுஸன் பெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், அடிக்கிக், றமேஸ், இஸாதீன் ஆகியோர் பெற்ற கோல்களுடன் மன்னார் அவெஞ்சர்ஸ் அணியை மன்னார் கால்பந்தாட்ட கழக அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago