குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 20 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக்கின் லீக் சுற்றுப் போட்டிகளில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மாதோட்டம் கால்பந்தாட்டக் கழக அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் முல்லை பீனிக்ஸ் அணி வென்றது. முல்லை பீனிக்ஸ் அணி சார்பாக, எம். றொக்ஸன், வி. கீதன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், பெரும் செலவில் இடம்பெறும் இத்தொடரில் குறித்த போட்டியில் இரண்டு பந்துகள் மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்திருந்த நிலையில், ஒழுங்கமைப்புகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago