Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 11 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். தில்லைநாதன்

வீரர்களின் போர் என்று வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிகளிடையேயான 22ஆவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 34 ஓட்டங்களைப் பெற்ற மகாஜனாவின் உ. ஜோவெல் றொசான், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை வீரர், போட்டியின் நாயகனாகத் தெரிவானார். சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தவரோதயவின் கே. டிலக்சன், சிறந்த களத்தடுப்பாளராக அதே கல்லூரியின் எஸ். கேதுசன் ஆகியோர் தெரிவாகினர்.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026