Kogilavani / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
நுவரெலியா வசந்தகாலத்தையொட்டி திங்கட்கிழமை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில், ஹட்டனைச் சேர்ந்த இருவர், முதலிரு இடங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
முதலாம் இடத்தை ஆர்.எம்.இம்ஷார்ட்டும் இரண்டாம் எம்.ரிஷ்வி ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மூன்றாம் இடத்தை நுவரெலியாவைச் சேர்ந்த பீ.ரகுராஜ் பெற்றுக்கொண்டுள்ளார்.


4 minute ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
06 Mar 2026