Mayu / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை பானம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானகல கடற்கரையில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சிறுவன் கணேமுல்ல, சுமேத மாவத்தையில் வசிக்கும் 15 வயதுடையவர் எனவும், கணேமுல்ல பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்த பிக்குகள் மற்றும் இருவருடன் நீராடச் சென்ற போது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவன் காணமல் போனது தொடர்பில் பாணம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago