2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

2025 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு சேர். ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரி சாதனை

Freelancer   / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு சேர். ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில், 15 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக அதிகளவான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகூடிய புள்ளிகளாக 171 புள்ளிகளை ஏ. இஸட். எப். ஹபீபா பெற்றிருந்தார். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் 2025 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .