2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

5 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய  போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 5 கிலோகிராம் 105 கிராம் ஹெரோயின்  மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்த  40-45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X