S. Shivany / 2021 ஜனவரி 21 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெந்தோட்டை மற்றும் பலப்பிட்டிய கடல் எல்லை பகுதியில், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக படகு ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026