2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அபாயகரமான பகுதிகளில் இருந்து வெளியேற மறுத்தால் சட்ட நடவடிக்கை

Editorial   / 2021 நவம்பர் 10 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ள இடர் முகாமைத்துவ நிலையம்,  மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவ்வாறானவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற இடங்களில், குடியிருக்கும்  மக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .