J.A. George / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை வாடிகல பிரதேசத்தில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்குப் பணிப்புரியும் 500இக்கும் அதிகமானோருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று(20) உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரையில் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026