Janu / 2025 நவம்பர் 10 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனிகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து ஆறு கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சனிக்கிழமை (08) அன்று சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் மூன்று மீனவர்கள் சீனிகம பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 3 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago