S. Shivany / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று(25) காலை முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, 45 கிலோ கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இதனுடன் தொடர்படைய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago