Editorial / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தை பகுதியில் நேற்று (03) பிற்பகல் ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago