S. Shivany / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நாளை (22) 10 அரை மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுலாகுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை காலை 8.30 தொடக்கம் இரவு 7.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே, நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago