2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிராமசேவக அலுவலகம் கையளிப்பு

Freelancer   / 2023 ஜூலை 02 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வடக்கு தொகுதி, லுனு பொகுன வட்டராத்தில், மேல் புனித சென் அன்ரூஸ் சனசமூக நிலையத்தில் புனரமைக்கப்பட்ட கிராமசேவக அலுவலகத்தை, உள்துறை ராஜாங்க அமைச்சர் அசோகபிரியத்த மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும், மீள பெறுவதற்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்ப படித்தினை புதிய கிராம சேவகர் திருமதி எஸ். சசிதரன், முன்னால் லுனுபொகுன வட்டார மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்கிரமசிங்க விற்கு வழங்குவதையும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜயசிரி, மாநகர சபை ஆணையாளர் பத்திரான ஜெயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் யாமினி குணவர்த்தன, கொழும்பு வடக்கு பிரதேச செயலாளர் நாலக்க டிஸநாயக்க ஆகியோரையும் படங்களில் காண்க.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .